கிழக்கு ப்ளஸ் – 10

இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை – இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என் பதில் இதுதான். பேசுவது என் தொழிலல்ல. இப்போது பேசியதன் ஒரே காரணம், உள்ளார்ந்த மகிழ்ச்சி. அதனைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியதன் விளைவு. வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் பதிப்புத் … Continue reading கிழக்கு ப்ளஸ் – 10